யாரடி நீ மோகினியும் லாஜிக் ஓட்டைகளும்........

யாரடி நீ மோகினியும் லாஜிக் ஓட்டைகளும்........    
ஆக்கம்: எவனோ ஒருவன் | April 14, 2008, 5:22 am

சமீபத்தில் யாரடி நீ மோகினி படம் பார்த்தன்(சத்தியமா தியட்டரில் தான் பார்த்தன்)படம் நல்லா தான் இருந்துச்சு.ஆனால் தமிழ் சினிமாவுக்கே உரிய லாஜிக் ஓட்டைகள் நிரம்ப இருந்தது.எனது சிற்றறிவுக்கு எட்டிய லாஜிக் ஓட்டைகளை இங்கு முன்வைக்கிறன். நயன்தாரா அறிமுக காட்சியில் காரில் இருந்த படி மழை தூறலில் முகத்தை நனைத்து பின்னர் காருக்குள் முகத்தை எடுக்கும் போது ஒரு நீர் துளியையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்