யானை வாங்கலியோ, யானை!

யானை வாங்கலியோ, யானை!    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | February 20, 2008, 9:45 am

யானைன்னா பிடிக்காதவங்க யாரு? எல்லாருக்குமே பிடிக்கும் யானைன்னா. என்றாலும் சிலருக்குத் தனிப் பிரியம் கொஞ்சம் அதிகமாவே இருக்கும் இல்லையா? எனக்கும் அப்படித் தான். எங்க வீட்டில் யானைப் படம் போட்ட பேப்பரில் இருந்து, தொலைக்காட்சியில் வரும் விளம்பரம் வரை யானை வந்தால் உடனேயே என்னைக் கூப்பிட்டுச் சொல்லுவாங்க. இல்லைனா அப்புறமாய் நான் அனத்தற அனத்தல் தாங்க முடியலையோ என்னமோ! :P...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்