யாதும் ஊரே, யாவரும் கேளீர் !

யாதும் ஊரே, யாவரும் கேளீர் !    
ஆக்கம்: பிரேம்குமார் | March 25, 2009, 5:40 am

யாதும் ஊரேபிரேம்குமார் சண்முகமணிமும்பையெங்கும் இந்தி பேசுபவர்களைமுரட்டுத்தனமாய் தாக்குங்கள்;பூனே நகரத்துள்கன்னடப் படம் ஓடும்கொட்டகை கொளுத்தப்படட்டும்;பெங்களூரில் வாழும்தமிழர்கள் எல்லாம் பாவிகள்தாம்!பலியிடுங்கள் அவர்களை.பள்ளிகளில் மட்டும் பிள்ளைகள்பாடிக்கொண்டிருக்கட்டும்'யாதும் ஊரே யாவரும் கேளீர்'நன்றி...தொடர்ந்து படிக்கவும் »