யாக் அல்ஸ்கார் தீக் (jag älskar dig) - சிறுகதை

யாக் அல்ஸ்கார் தீக் (jag älskar dig) - சிறுகதை    
ஆக்கம்: வினையூக்கி | December 13, 2008, 7:15 am

வெளிநாட்டுப் பயணங்கள் என் வாழ்வில் அன்றாடம் ஆகிப்போன இக்காலக்கட்டங்களில் ஒவ்வொரு முறை விமானத்தில் ஏறி அமர்ந்ததும் அவளை நினைக்காமல் இருந்ததில்லை. அவளுக்கு நான் கொடுத்திருக்கும் கவுரவம் என்னுடைய கடைசி காதலி என்பதுதான். அவளுக்குப்பிறகு யாரையும் காதலிக்க தோன்றவில்லை, ஏனெனில் நான் காதலிக்கப்பட்டது அவளிடம் மட்டும் தான். காதலிப்பதை விட, காதலிக்கப்படுவது எவ்வளவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை