மோசின் கான், முடாஸர் நாஸர், ஜாஹீர் அப்பாஸ், ஜாவீத் மியாந்தத்

மோசின் கான், முடாஸர் நாஸர், ஜாஹீர் அப்பாஸ், ஜாவீத் மியாந்தத்    
ஆக்கம்: Badri | March 20, 2010, 9:51 am

நீங்கள் முப்பது வருடங்களுக்கு முன்னால் இந்திய கிரிக்கெட்டைப் பார்க்க ஆரம்பித்திருந்தீர்கள் என்றால் இந்தப் பெயர்கள் உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்காது.இன்றைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் இருக்கும் கந்தரகோலமான நிலை அப்போது இருக்கவில்லை. அதுவும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் என்றால் போருக்குச் சமானமாகக் கருதப்பட்ட அந்த நாள்களில், வலுவான பாகிஸ்தான் அணியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: