மொழி vs அறிவியல்/கணிதம்

மொழி vs அறிவியல்/கணிதம்    
ஆக்கம்: Badri | March 12, 2009, 5:41 am

கடந்த சில பத்தாண்டுகளாக நம் பள்ளிகளில் மொழி கற்றுக்கொடுப்பதில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.பொதுவாக மாணவர்களுக்கு இரு வகையான திறன்களை நாம் அளிக்க முற்படுகிறோம். இதில் முதலாவது மொழித்திறன். இன்று இரு மொழிகளைக் கற்பிப்பது முக்கியம் என்று அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். இரண்டாவது அறிவியல், கணிதம். அறிவியல் எனும்போது இயல்பியல், வேதியியல், உயிரியல் தாண்டி, சமூக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி