மொழி பெயர்ப்பு

மொழி பெயர்ப்பு    
ஆக்கம்: செல்வ கருப்பையா | September 13, 2008, 8:00 am

எனக்குப் புரிகிறது -அந்தக் கருவிழிகளின் அசைவிலும்,புருவங்களின் நெரிப்பிலும்,இதழ்களின் விரிப்பிலும்உள்ள தயக்கங்களின் மொழிகள்!இனி நான் உனக்கானகனாக்களை காண்பதில்லை.என் பேனாவை எறிந்துவிட்டேன் -உனக்கான கவிதைகளை வேறு யாரோஎழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.இன்னொரு முறைசந்திக்க நேரிடும் போதும் பேசிவிடாதே -காதல் என்பது காதலிப்பதில்மட்டும் இல்லை!இப்படியே இருந்துவிட்டுப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை