மொக்கை TAG - ராசி கற்கள் !

மொக்கை TAG - ராசி கற்கள் !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | January 9, 2008, 4:12 am

இந்திய - இந்துமத மூடநம்பிக்கைகளை மூலதனமாக வைத்து... 'உழைக்காமல் முன்னேறுவதற்கு முன்னூறுவழிகள்' என்று ஒரு புத்தம் எழுத முதலில் ராசி 'கற்களால் வாழ்கையில் பெரும் மாற்றம்'...என்று முதல் அத்யாயத்தை தொடங்கலாம். புத்தகம் நன்றாக விலை போகும், எதாவது நகைக்கடை பக்கம் அந்த புத்தகத்தை விற்றால் கடைக்காரனும் கமிசனை தருவான்.அண்மையில் நானும் பதிவுலகம் சாராத நண்பர் ஒருவரும் ஜாய் டூராக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்