மைக்ரோஸாப்ட் சேவைப்பொதி - 2

மைக்ரோஸாப்ட் சேவைப்பொதி - 2    
ஆக்கம்: admin | August 11, 2004, 8:07 pm

சேவைப்பொதி என்றால் எதோ இடியாப்பம் சமாச்சாரம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இது “ஆனாலும் கந்தை அதிலுமோர் ஆயிரங் கண்” என்று இரட்டைப் புலவர்கள் பாடியதைப் போன்ற துளையுள்ள மைக்ரோஸாப்ட் இயக்குதளங்களுக்கு அவ்வப்பொழுது பொத்தல்களை அடைக்க மைக்ரோஸாப்ட் தரும் ஒட்டுகளை (Patches) ஒன்றாகப் பொதியாக்கித் தருவதற்குப் பெயர்தான் சேவைப்பொதி (Service Pack). நேற்று மைக்ரோஸாப்ட் தன்னுடைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி