மைக்ரோநாடுகள்

மைக்ரோநாடுகள்    
ஆக்கம்: - உடுக்கை முனியாண்டி | December 26, 2007, 4:31 am

ஒரு தனி மனுசனுக்கு, இல்லை ஒரு குடும்பத்துக்கு, இல்லை ரெண்டு மூணு குடும்பத்துக்கு மட்டும் தனியா ஒரு நாடுன்னு கற்பனை பண்ணிப் பாக்கமுடியுதா உங்களால. கிட்டத்தட்ட 8 கோடிப் பேர் இருக்கோம், இருந்தும் ஈழம்னு ஒரு தனி நாட்டுக்காக எவ்வளவு சண்டை, எத்தனை உசுரு. இந்த இலட்சணத்தில குடும்பத்துக்கு ஒரு நாடெல்லாம் வாய்ப்பே இல்லைங்கற கும்பலா நீங்க. நீங்க நம்பினாலும் நம்பாட்டாலும்...தொடர்ந்து படிக்கவும் »