மைக்ரோசொவ்ற் இற்கு எதிராய் ஒன்றிணைகின்றன ரஸ்யாவும் கியூபாவும்.

மைக்ரோசொவ்ற் இற்கு எதிராய் ஒன்றிணைகின்றன ரஸ்யாவும் கியூபாவும்.    
ஆக்கம்: பகீ | November 10, 2008, 8:20 am

மிக அண்மையில் ரஸ்யா தனது பாடாசலைகளில் திறமூல மென்பொருள்களை பயன்படுத்துவதை இலகுவாக்குவதற்காக மைக்ரோசொவ்ற் நிறுவன மென்பொருள்களை தடைசெய்திருந்தது. இப்பொழுது இதற்கு ஒருபடி மேலே சென்று கியூபாவுடன் இணைந்து இலவச மென்பொருள்களை வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான செய்திக்குறிப்பு… Россия и Куба договорились о сотрудничестве в области информационных технологий, причем одним...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: