மை சாஸ்ஸி கேர்ள் - திரை விமர்சனம்!

மை சாஸ்ஸி கேர்ள் - திரை விமர்சனம்!    
ஆக்கம்: லக்கிலுக் | July 17, 2008, 4:49 am

உங்கள் காதலி ரொம்ப கோபப்படுவாளா? எதற்கெடுத்தாலும்அடம் பிடிப்பாளா? காதலியிடம் முத்தம் கேட்டு செருப்பால் அடி வாங்கியிருக்கிறீர்களா? அவளின் இடுப்பை அவளுக்கு தெரியாமல் உணர்ச்சிவசப்பட்டு கிள்ளி கன்னத்தில் அறை பட்டிருக்கிறீர்களா? 'அடல்ட்ஸ் ஒன்லி' படத்துக்கு டிக்கெட் ரிசர்வ் செய்துவைத்து அவளை கூப்பிட்டு உங்களை எட்டி உதைத்திருக்கிறாளா? நீங்களே எதிர்பாராத நேரத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்