மேதைகள் நடமாட்டம்

மேதைகள் நடமாட்டம்    
ஆக்கம்: ஜெயமோகன் | January 3, 2008, 6:07 am

‘திண்டுக்கல்லில் நள்ளிரவில் ரௌடி வெட்டிக் கொலை’ — 2008 ஜனவரி 2, புதன்கிழமை தினமணி நாளிதழில் [நெல்லைப் பதிப்பு] ஒன்பதாம் பக்கத்தில் வந்த செய்தியைப் படித்தேன். ஒருகணம் ஒன்றும் புரியவில்லை. செய்தியே தானா? “திண்டுக்கல் சவரியார் பாளையத்தைச் சேர்ந்தவர் தில்லையப்பன். இவரது மகன்கள் சாக்ரடீஸ், காரல் மார்க்ஸ், பெர்னாட் ஷா, முட்டைக்கண் ரவி. இவர்கள் நான்குபேர் மீதும் பல்வேறு கொலை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை