மொழியும் அதிகாரமும் - ந. முருகேச பண்டியன்

மொழியும் அதிகாரமும் - ந. முருகேச பண்டியன்    
ஆக்கம்: ஜமாலன் | March 2, 2008, 9:48 pm

மொழியும் நிலமும் என்கிற இந்நூல் 2003-ல் பதிபிக்கப்பட்டது. இது 1990-துவங்கி 2000-ம் வரை எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. இத்தொகுப்பு நண்பன் கானின் முயற்சியால் வெளியடப்பட்டது. இந்நூல் வெளிவந்தபோது சிறுபத்திரிக்கை ஒன்றில் எழுதப்பட்ட இந்த அறிமுகக் குறிப்பினை நண்பர் ஒருவர் அனுப்பி வைத்தார். அதுவே இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது. வலைப்பதிவு நண்பர்கள் சிலர் இதன் பதிப்பகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்