மொபைல்(Mobile Phone) - சில முக்கிய குறிப்புகள்

மொபைல்(Mobile Phone) - சில முக்கிய குறிப்புகள்    
ஆக்கம்: கருப்பன்/Karuppan | March 17, 2008, 9:34 am

அரிது அரிது மானிடராய் பிறத்தலரிது, அதனினும் அரிது கூன், குருடு, செவிடு போன்ற ஊனமில்லாமல் பிறப்பது என்று நம் தமிழ் பாட்டி ஒரு காலத்தில் கூறினார். நம் காலத்தில் அரியது கேட்கின்... அரிது அரிது நல்ல மொபைல் கிடைப்பதரிது, அதனினும் அரிது கிடைத்த மொபைலை பாதுகாப்பாக வைத்திருப்பது!! கைப்பேசியை வைத்திருக்கவும், பயன்படுத்தவும் எனக்கு தெரிந்த சில குறிப்புகளை மக்களுக்கு கூறவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்