மெகாசீரியல் - 10 கட்டளைகள்!

மெகாசீரியல் - 10 கட்டளைகள்!    
ஆக்கம்: லக்கிலுக் | June 17, 2008, 10:49 am

அரசியல் சார்புகளை நிராகரித்து சன், விஜய், ஜெயா, ராஜ், கலைஞர் என்று எல்லா தொலைக்காட்சிகளையும் பாரபட்சமில்லாமல் அடாத மழை / கொளுத்தும் வெயில் பாராமல், விடாது சீரியல் பார்த்து இரவு பத்தரை மணிவரை என்னை கொலைப்பட்டினி போடும் என்னைப் பெற்றெடுத்த தெய்வத்துக்கு இந்த பதிவு சமர்ப்பணம்!1. தொடரின் தலைப்பு பெண்பாலில் கட்டாயமாக இருத்தல் வேண்டும். லட்சுமி, சக்தி, ஜெனிபர், ஆயிஷா என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்