மூன்று வருசத்துக்குப் பிறகு கிடைச்ச மூன்று பைகள்.

மூன்று வருசத்துக்குப் பிறகு கிடைச்ச மூன்று பைகள்.    
ஆக்கம்: துளசி கோபால் | May 15, 2008, 10:17 am

லார்நாக் கோட்டையின் தொடர்ச்சின்னு வச்சுக்கலாம்.நம்ம பழைய வீட்டை விக்கப் போட்டுருக்கு. அதனால் வீட்டைக் கொஞ்சம் ஒழுங்குசெய்யப் போயிருந்தோம். அங்கே காராஜில் இருந்த ஒரு அலமாரியைத் தற்செயலாத் திறந்து பார்த்தால்......மூணு பைகள் இருக்கு. நம்மளுதுதான். எப்படி இங்கே தங்கிப்போச்சு? இந்த அழகுலே வீட்டைக் காலி செஞ்சுருக்கோமா? மூணுவருசமா இந்தப் பக்கமே வரலையேன்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்