மூன்று மாணவிகளை எரித்த கோழைகள் !

மூன்று மாணவிகளை எரித்த கோழைகள் !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | January 4, 2008, 9:12 am

தருமபுரி பேருந்து வழக்கில் மூன்று மாணவிகள் எரிந்ததும் அதற்கு மூன்று பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதும் தெரிந்ததே. அந்த வழக்கில் இன்று"தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 குற்றவாளிகளின் அப்பீல் மனுக்களையும் உச்ச நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்