மூன்று கடிதங்கள்

மூன்று கடிதங்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | March 24, 2008, 6:17 am

அன்புள்ள ஜெயமோகன் பக்தி இயக்கத்தைப்பற்றிய ‘மதிப்பற்ற’ தொனி கொண்ட உங்கள் கட்டுரை ஆர்வமூட்டுவதாக இருந்தது.   எந்த ஒரு சமூகத்திலும் மதத்திலும் அமைப்பிலும் ஓர் எல்லை வரை ‘அவமதிப்பு’ அம்சத்திற்கு இடமிருக்க வேண்டும். ஓர்ளவு சிலையுடைப்பு என்பது ஒரு பண்பாட்டின், மதத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும். சீர்திருத்த வாதிகளான புத்தர், பூலே, அம்பேத்கார் , போன்றவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்