முஸ்தஃபா தாஹிர் லகடாவாலா

முஸ்தஃபா தாஹிர் லகடாவாலா    
ஆக்கம்: Badri | January 13, 2009, 5:32 pm

இன்று நாகராஜனுடன் கீழ்ப்பாக்கம் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தேன். அப்போது கே.ஜே.ஹாஸ்பிடல் கண்ணில் பட்டது.இருபது வருடங்களுக்கு முன் ஒரு நாள் நானும் மூன்று நண்பர்களும் அங்கு வந்திருந்தோம். எங்களோடு படித்துவந்த மாணவன் ஒருவனை அங்குதான் அட்மிட் செய்திருந்தார்கள்.அவனும் மற்றொரு மாணவனும் இரவு சினிமா பார்க்க (ஈகா தியேட்டராக இருக்கும் என்று நினைக்கிறேன்)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை