முழங்கை வலி

முழங்கை வலி    
ஆக்கம்: டொக்டர்.எம்.கே.முருகானந்தன் | March 1, 2009, 10:15 am

'சந்தைக்குப் போனால் சாமான் தூக்கிக் கொண்டு வர முடியுதில்லை. முழங்கையிலை ஒரே வலி' என்றாள் வேதனையுடன் ஒரு பெண்மணி.'பாரம் தூக்கவே முடியவில்லை. கைவிரல்களை மடித்து, மணிக்கட்டை ஆட்டி வேலை செயயும் போது அந்த வலி மோசமாகிறது'. என்று சொல்லி முழங்கையின் வெளிப்புறத்தைச் சுட்டிக் காட்டினாள்.உண்மைதான் ஆனால் பாரம் தூக்குவதால் மட்டும் இவ்வலி வருவதில்லை. கைவிரல்களை மடித்து ஏதாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு