முரண்டு பிடிக்கும் எயிட்ஸ் வைரஸ்

முரண்டு பிடிக்கும் எயிட்ஸ் வைரஸ்    
ஆக்கம்: டொக்டர்.எம்.கே.முருகானந்தன் | March 3, 2008, 10:17 am

தடுப்பூசி இருந்தால் எவ்வளவு நல்லது. பயப்பட வேண்டியது இல்லைதானே! பலரின் அங்கலாய்ப்பு இது. முக்கியமாக அங்கும், இங்கும் எங்குமாக பாலுறவுக்கு ஆள் தேடுபவர்களின் நப்பாசைக் குரல் தான் இது.எந்த நோயைப் பற்றிக் கேட்கிறார்கள் என்கிறீர்களா?எயிட்ஸ் நோய்க்குத்தான்!ஆம் மக்களை மிகவும் பீதி கொள்ள வைக்கும் நோயாக எயிட்ஸ் இருக்கிறது.ஏன்?விரைவாகத் தொற்றுவதால் கொள்ளை நோய் எனவும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு