மும்பை - 4: Piling Pressure on Pakistan (PPP)

மும்பை - 4: Piling Pressure on Pakistan (PPP)    
ஆக்கம்: Badri | December 15, 2008, 6:19 pm

[பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3]மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தான் என்ற தேசத்துக்குப் பங்கு உள்ளது என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. பாகிஸ்தான் அரசாங்கத்துக்குப் பங்கு ஏதும் இல்லை என்று ஆசிஃப் அலி சர்தாரி சொல்கிறார். பாகிஸ்தான் ராணுவமும் ஐ.எஸ்.ஐயும் தங்கள் நெஞ்சைத் தொட்டு இதே பதிலைச் சொல்லமுடியுமா?பாகிஸ்தானை எப்படித் தண்டிக்கலாம் என்பதுதான் பல இந்தியர்களுடைய உடனடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்