மும்பை தாக்குதல்: ஞாநியின் கட்டுரை

மும்பை தாக்குதல்: ஞாநியின் கட்டுரை    
ஆக்கம்: Badri | December 1, 2008, 4:01 am

மும்பை தாக்குதல் தொடர்பாக ஞாநி எழுதிய ஆங்கிலக் கட்டுரை.முழுவதுமாக உடன்படுகிறேன். கடைசிப் பத்தி மட்டும் இங்கே, தமிழாக்கத்தில்: 30 மணி நேரமாக தொலைக்காட்சி கவரேஜைப் பார்த்தபிறகு, கடும் கோபத்திலும் விரக்தியிலும் அனைத்து செய்தி சானல்களுக்கும் ஒரு தகவலை அனுப்பினேன். அவர்கள்தானே, தொடர்ந்து, எதைப்பற்றி வேண்டுமானாலும் எங்களுக்குத் தகவல் அனுப்புங்கள் என்று கேட்டுக்கொண்டே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: