முன்னோடியின் கண்கள்

முன்னோடியின் கண்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | July 31, 2008, 5:01 am

நூல் வரலாற்றை எழுதுவதில் இருவகை உண்டு. வரலாற்றை அருகே நின்று கண்டவர்களும் அவ்வரலாற்றை உருவாக்கியவர்களும் எழுதும் வரலாறுகள். அவ்வரலாற்றுக்காலகட்டம் முடிந்தபின்னர் அதை புறத்தே நின்று நோக்குபவர்கள் எழுதும் வரலாறுகள். முன்னது பெரும்பாலும் தனிப்பட்ட நிலைபாடுகள், விருப்புவெறுப்புகள் ஆகியவற்றால் சற்றே ஓரம் சாய்ந்ததாக இருக்கும். அதேசமயம் மிக நுட்பமான ஏராளமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்