முனைவர் நா.கண்ணன்(கொரியா)

முனைவர் நா.கண்ணன்(கொரியா)    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | October 19, 2008, 12:38 am

முனைவர் நா.கண்ணன்இணையத்தில் உலா வருபவர்களுக்குத் தமிழ்மரபு அறக்கட்டளை என்னும் பெயரும் அவ்வமைப்பு செய்யும் பணியும் நன்கு அறிமுகமாகி இருக்கும்.தமிழ் மரபுச்செல்வங்களை அழியாமல் மின்வடிவப்படுத்திப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்பு தமிழ் மரபு அறக்கட்டளையாகும்.இவ்வமைப்பின் சார்பில் TAMIL HERITAGE.ORG என்னும் இணையத்தளம் உள்ளது.இத்தளத்தில் அரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்