முனைவர் அ.அறிவுநம்பி அவர்களின் தமிழ்வாழ்க்கை

முனைவர் அ.அறிவுநம்பி அவர்களின் தமிழ்வாழ்க்கை    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | September 16, 2008, 12:51 am

முனைவர் அ.அறிவுநம்பி முனைவர் அ.அறிவுநம்பி அவர்கள் புதுவைப் பல்கலைக்கழகதின் தமிழியல்துறைத் தலைவராகவும்,புல முதன்மையராகவும் விளங்குபவர்.1992-இல் நான் இளம் முனைவர் பட்டம் படிக்க புதுவைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றபொழுது மாணவர்களின் உள்ளங்கவர் பேராசிரியராக விளங்கியவர்களுள் அவரும் ஒருவர்.அவர்தம் நகைச்சுவை கலந்த பேச்சும்,எடுத்துரைக்கும் சில நறுக்குகளும் எங்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்