முந்தைய பதிவில் கேட்ட கேள்விக்கு பதில்!

முந்தைய பதிவில் கேட்ட கேள்விக்கு பதில்!    
ஆக்கம்: குட்டிபிசாசு | August 28, 2008, 6:51 pm

முரட் ஜஞ்ஜிரா (Murud-Janjira) கோட்டை மும்பையிலிருந்து 160 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது ஆப்பிராக்காவைச் சார்ந்த சித்திகளால் கட்டப்பட்டது. (சாண்டில்யன் எழுதிய ஜலமோகினி நாவலில் வரும் அதே சித்திகள் தான் இவர்கள்). இக்கோட்டை அமைக்க 22 ஆண்டுகள் ஆனது. மராத்தியர்கள், டச்சுக்கள், கிழக்கிந்தியக் கம்பெனியரும் முயற்சி செய்து கைப்பற்ற முடியாத கோட்டை இது. தவுலாதாபாத் மற்றும் கோல்கொண்டா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம் புதிர்