முத்தக் கவிதைகள்

முத்தக் கவிதைகள்    
ஆக்கம்: சேவியர் | February 20, 2008, 11:29 am

உன் காதுகளோடு என் உதடுகள் முத்தமிடுவதை ரகசியம் என்று ரசித்துக் கொள்கிறாய். உன் உதடுகளோடு என் உதடுகள் ரகசியம் பேசும் போது ஏன் முத்தம் என்று கத்துகிறாய் ?  எதையும் தடுமாறாமல் தாங்கிக் கொள்ள முடியும் உன் மெல்லிய முத்தத்தைத் தவிர. உயிரும் உயிரும் மேலேறி கூடு விட்டுக் கூடுபாயும் மந்திரம் கற்குமிடம் நம் உதடுகள் சந்திக்குமிடமா ? நீ மழலைத் தெருவில் முத்தம் விதைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை