முட்டைப் பிரியர்களுக்கோர் நற்செய்தி….

முட்டைப் பிரியர்களுக்கோர் நற்செய்தி….    
ஆக்கம்: சேவியர் | May 28, 2009, 12:13 pm

முட்டை சைவப் பிரியர்களின் முதன்மை உணவாக மாறிப்போயிருக்கும் காலம் இது. முட்டை அசைவம் என்றாலே நம்பத் தயாராய் இல்லை இன்றைய இளம் தலைமுறை. ஆனால் அவர்களைக் கலக்கமுறச் செய்வதெல்லாம் முட்டையைக் குறித்து உலவிக் கொண்டிருக்கும் ஏராளமான கட்டுக் கதைகள் தான். “முட்டை உடம்புக்கு நல்லதல்ல, இதயத்துக்குக் கேடு, குருதி அழுத்தத்தை அதிகரிக்கும் இது, அது ..” என அடுக்கடுக்காய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு