முட்டை உண்டால் மரணம் நெருங்கும்.

முட்டை உண்டால் மரணம் நெருங்கும்.    
ஆக்கம்: சேவியர் | April 9, 2008, 3:27 pm

முட்டை மீது அலாதி விருப்பம் கொண்டிருக்கிறீர்களா ? தினமும் முட்டை சாப்பிடவேண்டும் போலிருக்கிறதா ? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் தருவதற்காகவே வந்திருக்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று. வாரம் ஏழு முட்டைகள் அல்லது அதற்கு மேல் உண்பவர்களுக்கு மரணம் விரைவிலேயே வரும் வாய்ப்பு 23 விழுக்காடு அதிகரிக்கும் என்பதே அந்த ஆய்வு! அதிலும் குறிப்பாக நடுத்தர வயதுடையவர்கள் இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு