முட்டாள் மனைவிகளும் மாட்டிக்கொள்ளும் கணவர்களும்

முட்டாள் மனைவிகளும் மாட்டிக்கொள்ளும் கணவர்களும்    
ஆக்கம்: லக்ஷ்மி | July 3, 2007, 2:07 pm

நேத்திலேர்ந்து மனசு ஆறவேயில்லைங்க. அதொன்னுமில்லைங்க. சிவாஜி படத்துக்கு போயிருந்தேன். படமெல்லாம் நல்லாத்தான் இருந்தது - தலைவர் இருக்கறப்போ லாஜிக்கை பத்தியோ இன்டர்வெல்லுக்கப்புறம்...தொடர்ந்து படிக்கவும் »