முடிவின்மையின் அடி:சிரில் அலெக்ஸின் ‘முட்டம்’

முடிவின்மையின் அடி:சிரில் அலெக்ஸின் ‘முட்டம்’    
ஆக்கம்: ஜெயமோகன் | January 21, 2008, 1:12 pm

‘பெரிய விஷயங்களை மட்டும் சொல்பவர்கள் கூர்மையற்ற பார்வையுடையவர்கள்’ என்பது இலக்கியத்தின் பொன்விதிகளில் ஒன்று. எழுத தொடங்குபவர்கள் அனேகமாக அனைவருக்கும் தென்படும் விஷயங்களை ஆர்ப்பாட்டமான நடையில் சொல்வார்கள்.எல்லார் கண்ணுக்கும் பட்டு ,எவருமே சொல்லாதவற்றைச் சொல்வதே மேலான இலக்கியம் என்ற புரிதலை அவர்கள் வந்தடைய நாளாகும். மிக தற்செயலாக இணையத்தில் தேடிக்...தொடர்ந்து படிக்கவும் »