முடிசூடியபெருமாள் பிள்ளையின் முடிவடையாத ஆய்வு

முடிசூடியபெருமாள் பிள்ளையின் முடிவடையாத ஆய்வு    
ஆக்கம்: ஜெயமோகன் | January 31, 2008, 3:50 pm

எம். முடிசூடியபெருமாள் பிள்ளை 1963ல் முதுகலை சமூகவியல் முடித்து தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி பூதப்பாண்டியில் ஆசிரியராக வேலைபார்க்கையில்தான் முனைவர் பட்ட ஆய்வுக்கு சேர்ந்தார். அன்று வளர்குழவியாக சமூகவியலின் இடுப்பில் அமர்ந்திருந்த மானுடவியலில் தெ.சக்ரபாணிக் கோனார் எம்.ஏ.டி.லிட். வழிகாட்டலில் மதுரைப்பல்கலைகழகத்தில். முதலில் தலைப்பு ஒன்றும் தகையவில்லை. பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்