முகுந்தா! முகுந்தா!

முகுந்தா! முகுந்தா!    
ஆக்கம்: Badri | June 14, 2008, 1:12 pm

கோவிந்தா! கோவிந்தா!நம்மூரில் மட்டும்தான் சினிமா எடுக்கும்போது நல்ல சினிமா ஒன்று எடுக்கவேண்டும் என்று யோசிக்கமாட்டார்கள் போல. என் மூஞ்சி எங்கப்பாத்தாலும் தெரியணும். கதை, வசனம், திரைக்கதை, டைரக்‌ஷன், பாட்டு எழுதறதும் நாந்தான், அத்தப் பாடறதும் நாந்தான்... லைட் பாயும் நாந்தான், கேட்டரிங்கும் நாந்தான். (பணம் மட்டும் இன்னோர்த்தன் போடுவான்.)முதல் நாள் (அல்லது ரெண்டாவது நாள்)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்