முகம் பார்க்க வாங்க....:(

முகம் பார்க்க வாங்க....:(    
ஆக்கம்: கவிதா | Kavitha | December 13, 2008, 5:20 am

இப்படிப்பட்ட விஷயங்கங்கள் தங்கள் வீட்டு பெண்களுக்கு நடக்கவே கூடாது என்று ஆண்கள் முடிவுசெய்ய வேண்டும். கணவன் இறந்தபின் பெண்களுக்கு செய்யும் சம்பரதாயம் என்ற பெயரில் பெண்களுக்கு உறவினர்கள் செய்யும் கொடுமைகளை வார்த்தைகளால் சொல்ல இயலாது. எங்களது வீட்டில் என்னுடைய சித்தியை (அப்பாவின் தம்பி மனைவி) நான் நினைவு தெரிந்து சித்தப்பா இல்லாமல் தான் பார்த்தேன். நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: