மீன்காரத்தெரு

மீன்காரத்தெரு    
ஆக்கம்: ஜெயமோகன் | February 29, 2008, 5:43 pm

தமிழில் இஸ்லாமியப்பின்னணி கொண்ட இலக்கியங்கள் அவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மிகக்குறைவு. இஸ்லாமிய வாழ்க்கையை தமிழில் எழுதியவர்களில் முதன்மையான படைப்பாளி ‘தோப்பில் முகமது மீரான்’தான். மீரானின் படைப்புகளில் அவர் முன்னோடியாகக் கொண்ட மலையாள எழுத்தாளர்களான யு.ஏ.காதர், வி.ஏ.ஏ.அஸீஸ், வைக்கம் முகமது பஷீர், என்.பி.முகம்மத், புனத்தில் குஞ்ஞப்துல்லா ஆகியோரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்