மீன் பிரியர்களுக்கோர் ஆனந்தச் செய்தி !

மீன் பிரியர்களுக்கோர் ஆனந்தச் செய்தி !    
ஆக்கம்: சேவியர் | April 4, 2008, 11:56 am

மீன் உணவு உண்ணும் தாய்மார்களை மகிழ்விப்பதற்காகவே வந்திருக்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு. அதாவது, தாய்மைக் காலத்தில் வாரம் இரண்டு முறையேனும் மீன் உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள் அறிவில் படு சுட்டியாக இருப்பார்களாம். அமெரிக்காவில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வு ஒன்று தாய்மார்களின் உணவுப் பழக்கவழக்கத்திற்கும், பிறந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கும் இடையேயான ஒற்றுமை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு