மீன் தொட்டி

மீன் தொட்டி    
ஆக்கம்: Badri | January 3, 2010, 9:00 am

வெகு நாள்களாக என் மகளுக்கு ஒரு மீன் தொட்டியும் நிறைய மீன்களும் வாங்க ஆசை. ஆனால் அதை வைத்துப் பராமரிக்க முடியாது என்பதால் எனக்கு அதில் விருப்பமில்லை.சென்ற வாரம் ஓர் இரவு நான் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்தபோது ஒரு சிறு கண்ணாடி ஜாடியைப் பார்த்தேன். முகத்தில் மலர்ச்சி பொங்க என் மகள் அந்த ஜாடியில் இருக்கும் இரண்டு மீன்களையும் ஒரு நத்தையையும் காட்டினாள்.அன்று காலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: