மீதமான உணவு - சிறுகதை

மீதமான உணவு - சிறுகதை    
ஆக்கம்: வினையூக்கி | June 10, 2008, 11:47 am

ரம்யாவிற்கு வருத்தமோ கோபமோ இருப்பது தெரிந்தால் நான் செய்யும் முதற்காரியம், அவளை வீட்டின் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு அழைத்துச் செல்வது தான். அதிகாலையிலேயே எழுந்து எங்களது அலுவலக நண்பர்களின் வருகைக்காக பலவகையான கூட்டுக்களுடன் மதிய உணவைத் தயாரித்து வைத்திருந்து , உறுதியளித்திருந்த படி சிலர் வராததுதான் ரம்யாவின் வருத்ததிற்குக் காரணம்.ரம்யாவிற்கு உணவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை