மீண்டும் உன்னை நெருங்குகிறேன்

மீண்டும் உன்னை நெருங்குகிறேன்    
ஆக்கம்: இலக்குவண் | May 21, 2008, 4:30 am

குழந்தையின்மெல்லிய விரல்கள்விளையாட்டின் அழகியலோடுகுரூரமாய் என் பூக்களை பிய்த்தெறிந்தனசாலையில் விழுந்தஅதன் இதழ்கள் மேல்மன்னனைப்போலவோ ஒரு நடிகனைப்போலவோநடக்கையில்மென்மையும் அருவருப்பும் ஒருசேர பாதங்கள் உணர்ந்தனஇறந்த பெண்ணின்உடலைப் புணரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை