மீட்சி

மீட்சி    
ஆக்கம்: ஜெயமோகன் | June 20, 2009, 6:32 pm

கேரளத்தில் பாலக்காடு அருகே கொடுந்திரப்பள்ளி என்ற சிறிய கிராமத்தில் வாழ்ந்த இரு சிறுவர்களைப்பற்றி 1992ல் மலையாள மனோரமாவின் நிருபர்  ஜாய் சாஸ்தாம்படிக்கல் ஒரு செய்தியை வெளியிடார். ‘எரியும் சிறுவர்கள்’ என்ற தலைப்பிலான அச்செய்தி கேரளத்தை கவனிக்கவைத்தது. பின்னர் ஆங்கில ஊடகங்கள் வழியாக இந்தியாவெங்கும் அது கவனத்துக்கு வந்தது. நாவக்கோடு கிருஷ்ணன் மற்றும் குமாரி...தொடர்ந்து படிக்கவும் »