மிஸ்டர் பொதுஜனமும் புதன்கிழமையும்

மிஸ்டர் பொதுஜனமும் புதன்கிழமையும்    
ஆக்கம்: சுரேஷ் கண்ணன் | September 13, 2008, 11:33 am

இந்தியத் திரைப்படங்களுக்கே உரித்தான, கலவையான அம்சங்களுடன் கூடிய திரைக்கதையை தவிர்த்து நேர்கோடான திரைக்கதையைக் கொண்டு வரும் திரைப்படங்கள் மிக சொற்பமானது. அவ்வகையான படங்கள் தற்போது இந்திப்படவுலகில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இருமாதங்களுக்கு முன் Aamir என்கிற திரைப்படத்தைப் பார்த்தேன். அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிவரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்