மின் நூல்கள்

மின் நூல்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | November 17, 2008, 2:25 am

எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் இவ்விணைப்பை எனக்கு அனுப்பியிருக்கிறார். இது வாசகர்களுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். இவற்றில் பழமொழி போன்ற நூல்கள் இப்போது அச்சில் கிடைப்பதில்லை. ஏற்கனவே மதுரைத்திட்டம் என்ற பேரில் மின் நூல்கள் இணையத்தில் கிடைப்பதை வாசகர்கள் அறிந்திருப்பார்கள். தமிழின் முக்கியமான நூல்கள் அனைத்துமே இணயத்தில் - சொற்களைத் தேட்டும் வசதியுடந்-...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்