மாலை மாற்றுதல் - லெஸ்பியன் - குமுதம் - ஞாநி அவதூறு!!

மாலை மாற்றுதல் - லெஸ்பியன் - குமுதம் - ஞாநி அவதூறு!!    
ஆக்கம்: லக்கிலுக் | March 4, 2008, 6:12 am

ஜெ - சசி உறவுகுறித்த நையாண்டிகள் திமுக மேடைகளில் பலகாலமாக பேசப்பட்டாலும், சில வார்த்தைகளை பூடகமாகவே குறிப்பிடுவது வழக்கம். ஆனால் மிக பச்சையாக திருக்கடையூர் விவகாரம் குறித்து “லெஸ்பியன் / ஓரின உறவு” என்றெல்லாம் கொச்சைப்படுத்தி எழுதியிருக்கிறார் ஞாநி.ஏடாகூடமாக இவர் ஆனந்தவிகடனில் “ஓ” பக்கங்களை எழுதி வந்ததால் அங்கிருந்து துரத்தப்பட்ட பின்பு குமுதத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்