மார்புக் கச்சையின் அளவும் ஆரோக்கியமும்

மார்புக் கச்சையின் அளவும் ஆரோக்கியமும்    
ஆக்கம்: டொக்டர்.எம்.கே.முருகானந்தன் | March 16, 2008, 8:11 am

உங்கள் மார்புக் கச்சையின் அளவு என்ன? அது 20 வயதில் எத்தனையாக இருந்தது?இருபது வயதில் ஒருவர் அணியும் மார்புக் கச்சையின் அளவை வைத்து அவருக்கு எதிர்காலத்தில் நீரிழிவு நோய் (Type 2 diabetes) வருமா என எதிர்வு கூற முடியும் என கனடாவில் செய்யப்பட்டு CMAJ மருத்துவ இதழில் அண்மையில் வெளியான மருத்துவ ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. பெரிய மார்புக் கச்சையை இளவயதில் உபயோகிக்க நேர்ந்தவர்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு