மார்கஸ் டிரஸ்கோதிக்

மார்கஸ் டிரஸ்கோதிக்    
ஆக்கம்: வினையூக்கி | March 31, 2008, 1:21 pm

தொடர்ச்சியான பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகள், சுற்றுப்பயணங்கள்,ஒவ்வொரு சமயத்திலும் ஆட்டத்திறனை வெளிப்படுத்தியாக வேண்டிய கட்டாயங்கள் , குடும்பத்தை விட்டு வெகுநாட்கள் பிரிந்து இருக்க நேர்தல்,நம்பிக்கை இழத்தல் போன்ற விசயங்களின் நீட்சியான மன அழுத்தப்பிரச்சினைகள் காரணமாக கிரிக்கெட் ஆட்டத்தை விட்டு விலகிச்செல்ல விரும்பிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஷான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு