மாமி மெஸ் (ஒரிஜினல்)

மாமி மெஸ் (ஒரிஜினல்)    
ஆக்கம்: லக்கிலுக் | August 12, 2008, 7:07 am

நேற்றைய கூட்டாஞ்சோறு பதிவினை போட்டாலும் போட்டேன், என்னுடைய கைப்பேசி இடைவிடாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவ்வையார் பாளையம் சஞ்சீவிபாரதி, அயன்புரம் சத்யநாராயணன் தவிர்த்து எல்லாருமே பேசினார்கள். ஒரிஜினல் மாமி மெஸ் எங்கிருக்கிறது? அதன் ஸ்பெஷாலிட்டி என்னவென்று ஒரே கரைச்சல்.மயிலாப்பூர் வடக்கு மாடவீதியில் இருந்து வலதுபக்கமாக திரும்பினால் பாரதிய வித்யா பவன் வரும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு