மாமல்லை - 1

மாமல்லை - 1    
ஆக்கம்: Badri | January 28, 2010, 3:49 pm

சென்ற வாரம் ஒரு மூன்று நாள்கள் மாமல்லபுரத்தில் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தோம். தேர்ந்த ஐந்து ஆசிரியர்கள். ஆர்வமுள்ள 18 மாணவர்கள்.பேரா. சுவாமிநாதன் கடந்த சில ஆண்டுகளாகவே மாமல்லபுரம் பற்றி நிறையப் பேசி வந்திருக்கிறார். உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட இந்த இடத்தை இந்தியர்கள், முக்கியமாக தமிழர்கள் சிறிதும் புரிந்துகொள்வதில்லையே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: