மான்டோகிறிஸ்டோ மர்மம்

மான்டோகிறிஸ்டோ மர்மம்    
ஆக்கம்: கனவுகளின் காதலன் | January 13, 2010, 12:25 pm

சர்வதிகார ஆட்சிகளாலும், அதன் பின் நிகழ்ந்த கப்சா புரட்சிகளாலும் அல்லல்பட்ட தென்னமெரிக்காவின் சிறு நாடுகளில் ஒன்று கொஸ்டா வேர்ட். NSAயின் இயக்குனன் ஜியோர்டினோவின் கொடூரக் கொலைஞர்களின் சதிப்பொறிகளிலிருந்து வெற்றிகரமாகத் தப்பிக்கும் மக்லேன், அமெரிக்காவை நீங்கி தன் முன்னாள் காதலி[மனைவி!] மரியா ஜனாதிபதியாகவிருக்கும் கொஸ்டா வெர்ட் நாட்டை வந்தடைகிறான். கொஸ்டா வெர்ட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: